தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

classic Classic list List threaded Threaded
10 messages Options
Reply | Threaded
Open this post in threaded view
|

தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

ஆமாச்சு
வணக்கம்,

http://en.wikipedia.org/wiki/Help:Books இல் கிடைக்கும் வசதி தமிழ்
விக்கிபீடியாவில் உள்ளதா?

கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

--

ஆமாச்சு

_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

Srikanth Lakshmanan
2012/5/9 ஆமாச்சு <[hidden email]>

> வணக்கம்,
>
> http://en.wikipedia.org/wiki/**Help:Books<http://en.wikipedia.org/wiki/Help:Books>இல் கிடைக்கும் வசதி தமிழ் விக்கிபீடியாவில் உள்ளதா?
>
> கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
>

Hello,

Books from mediawiki pages can be created with Collection extension[1].
Collection is currently deployed at Tamil Wikibooks. (Project for creating
*free* books) You would see additional option in the print / export section
to create book / download as PDF. Unfortunately there is a long pending,
complex feature request[3] in Collection extension to support complex
script rendering. So currently installing collection would only give poorly
rendered pdf's which is why it has not been deployed in Tamil Wikipedia.
Santhosh Thottingal was working on that feature sometime back, but it might
take some months to see daylight. Would be great if anyone can help in
getting the feature into the extension, a lot of wiki communities which
have tonnes of material not just in Wikipedia, but Wikisource, Wikibooks
would be able to create books.

Regards,
Srikanth L

[1] http://mediawiki.org/wiki/Extension:Collection
[2] http://ta.wikibooks.org
[3] https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=28206
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

ஆமாச்சு
On 05/09/2012 05:41 PM, Srikanth Lakshmanan wrote:
> Books from mediawiki pages can be created with Collection
> extension[1]. Collection is currently deployed at Tamil Wikibooks.

தகவலுக்கு நன்றி.

> Unfortunately there is a long pending, complex feature request[3] in
> Collection extension to support complex script rendering. So currently
> installing collection would only give poorly rendered pdf's which is
> why it has not been deployed in Tamil Wikipedia.

ஓ!

> Santhosh Thottingal was working on that feature sometime back, but it
> might take some months to see daylight. Would be great if anyone can
> help in getting the feature into the extension, a lot of wiki
> communities which have tonnes of material not just in Wikipedia, but
> Wikisource, Wikibooks would be able to create books.
>
சந்தோஷுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமா?

--

ஆமாச்சு

_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

ஆமாச்சு
In reply to this post by Srikanth Lakshmanan
On 05/09/2012 05:41 PM, Srikanth Lakshmanan wrote:
> Unfortunately there is a long pending, complex feature request[3] in
> Collection extension to support complex script rendering.

செஞ்சு பார்த்ததுல odt ஒழுங்கா வருது. pdf தான் சிதறுது.

odt யா போட்டு அதுலேர்ந்து pdf எடுத்துக்கலாம். லிப்ரே ஆபீஸ் odt --> pdf மாற்றம்,
தமிழுக்கு பிரச்சனை இல்லாம  வரும்.

தமிழ் விக்கிபீடியாவில் கூட PDF வசதியை விட்டுவிட்டு ODT வசதி மட்டும் கொடுக்கலாம்னு
தோணுது.

PDF பிரச்சனை தீரும் மட்டும் ODT யா இறக்கி லிப்ரே ஆபீஸில் PDF யா மாத்திக்கப்போறாங்க.

--

ஆமாச்சு

_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

Srikanth Lakshmanan
In reply to this post by ஆமாச்சு
On Wed, May 9, 2012 at 5:51 PM, ஆமாச்சு <[hidden email]> wrote:

> சந்தோஷுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமா?

அவரால் இந்த பணிக்கு முழு நேரம் செலவு செய்ய இயலவில்லை, ஆனால் இது தொடர்பாக
யாரேனும் உதவி வேண்டினால் உதவி செய்ய தயாராக இருக்கிறார்.  சில நாட்கள்
கழித்து அவரைத் தொடர்பு கொண்டால் உதவுவார்.

odt யா போட்டு அதுலேர்ந்து pdf எடுத்துக்கலாம்

நல்ல யோசனை, முயற்சி செய்து பார்த்துவிட்டு விரைவில் ஆவன செய்கிறேன்.

--
நன்றி
ஸ்ரீகாந்த்
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

Srikanth Lakshmanan
2012/5/9 Srikanth Lakshmanan <[hidden email]>

> நல்ல யோசனை, முயற்சி செய்து பார்த்துவிட்டு விரைவில் ஆவன செய்கிறேன்.

வழு https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=37277  பதிந்துள்ளேன்.
நன்றி.

--
Regards
Srikanth.L
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

Srikanth Lakshmanan
2012/6/2 Srikanth Lakshmanan <[hidden email]>

> 2012/5/9 Srikanth Lakshmanan <[hidden email]>
>
>> நல்ல யோசனை, முயற்சி செய்து பார்த்துவிட்டு விரைவில் ஆவன செய்கிறேன்.
>
>
> வழு https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=37277  பதிந்துள்ளேன்.
> நன்றி.

ஆமாச்சு,
இப்பொழுது ODT ஆகா பதிவிறக்கக் கூடிய வசதி தமிழ் விக்கிப்பீடியா,
விக்கிசெய்தி, விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களில் உள்ளது.
பயன்படுத்தி வழுக்கள் இருப்பின் தெரிவியுங்கள். ஆலோசனைக்கு நன்றி.

--
ஸ்ரீகாந்த்
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

ஆமாச்சு
On Saturday 02 June 2012 11:35 PM, Srikanth Lakshmanan wrote:
> இப்பொழுது ODT ஆகா பதிவிறக்கக் கூடிய வசதி தமிழ் விக்கிப்பீடியா, விக்கிசெய்தி,
> விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களில் உள்ளது. பயன்படுத்தி வழுக்கள் இருப்பின்
> தெரிவியுங்கள். ஆலோசனைக்கு நன்றி.

பார்த்தேன்.

முதல் முறை சோதித்ததில் நல்லபடியாக வந்துள்ளது.

எதுவும் இல்லாத நிலைக்கு இது மேல். வழுக்களை அறியத் தருகிறேன்.

--

ஆமாச்சு

_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

ஆமாச்சு
In reply to this post by Srikanth Lakshmanan
On Saturday 02 June 2012 11:35 PM, Srikanth Lakshmanan wrote:
> இப்பொழுது ODT ஆகா பதிவிறக்கக் கூடிய வசதி தமிழ் விக்கிப்பீடியா, விக்கிசெய்தி,
> விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களில் உள்ளது. பயன்படுத்தி வழுக்கள் இருப்பின்
> தெரிவியுங்கள்.

தமிழ் விக்கிபீடியாவில் PDF & OpenZIM கூட தெரிகிறதே!

சிக்கல் தீரும் வரை odt மட்டும் தெரியவைத்தால் போதாதா?

--

ஆமாச்சு

_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: தமிழ் விக்கிபீடியா புக்ஸ்?

Srikanth Lakshmanan
In reply to this post by ஆமாச்சு
This has now been fixed with the new renderer, Please use pdf by ocg latex
renderer option before downloading the ebook. If you find any bugs, please
log comment them at https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=28206 or
drop me a mail.
2012-05-09 17:27 GMT+05:30 ஆமாச்சு <[hidden email]>:

> வணக்கம்,
>
> http://en.wikipedia.org/wiki/Help:Books இல் கிடைக்கும் வசதி தமிழ்
> விக்கிபீடியாவில் உள்ளதா?
>
> கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
>
> --
>
> ஆமாச்சு
>
> _______________________________________________
> Wikita-l mailing list
> [hidden email]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l
>--
Regards
Srikanth.L
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l