இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது 2018 - புகைப்பட போட்டி

classic Classic list List threaded Threaded
1 message Options
Reply | Threaded
Open this post in threaded view
|

இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது 2018 - புகைப்பட போட்டி

balaji
அன்புடையீர்,
                    வணக்கம். இந்த மாதம் செம்படம்பர் 2018, 1 முதல் 30 வரை
"இந்திய சின்னங்களை விக்கி நேசிக்கிறது 2018" புகைப்பட போட்டி நடைப்பெற்று
வருகிறது. அதன் விவரங்களை இங்கு
<https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2018_in_India/ta>காணலாம்.
இப்போட்டியில் பங்கேற்க இப்பட்டியலில்
<https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2018_in_India/Monuments>
உள்ள சின்னங்கள், கோயில்கள், கட்டிடங்களை புகைப்படமெடுத்து, அவ்விடத்தின்
பெயர், இடம் போன்ற விவரங்களுடன் இங்கு
<https://commons.wikimedia.org/w/index.php?title=Special%3AUploadWizard&campaign=wlm-in>
பதிவேற்றவேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள் (தஇக
வுடன் கூட்டுமுயற்சில் பதிவேற்றப்பட்ட கோயில்கள்) இப்போட்டியின் பட்டியலில்
இடம் பெற்றுள்ளன. எந்தெந்த கோயில்களை புகைப்படமெடுக்கலாம் என்ற பட்டியலை இங்கு
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_-_2018_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D>
காணலாம்.

இப்போட்டியில் பங்கெடுத்தால் பல பரிசுகளை வெல்ல வாய்ப்பு உண்டு. மேலும்
சர்வதேச "சின்னங்களை விக்கி நேசிக்கிறது 2018" போட்டிக்கு
அனுப்பிவைக்கப்படும்.

இப்போட்டியில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை
உலகறிய செய்வோம்.

நன்றி,
ஜெ. பாலாஜி
(பயனர்:Balajijagadesh
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Balajijagadesh>
)
_______________________________________________
Wikita-l mailing list
[hidden email]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l